Home > என்னத்த சொல்ல > மற்றவர்கள் எழுதிய … எனக்கு பிடித்த வாக்கியங்கள்

மற்றவர்கள் எழுதிய … எனக்கு பிடித்த வாக்கியங்கள்

ஷேக்ஸ்பியர்:   மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும், பொழுது மாறாதிருப்பதுதான் காதல் 

கிறிஸ்டோர் மார்லோவ் :என்றும் மாறாத காதல் ,பார்த்ததும் வருவதில்லை! 

 லே ரோச்சிஃபோகால்ட்: காதல் பேய் மாதிரி.எல்லாரும் அதைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்.

அலெக்ஸாண்டர் ஸ்மித்: நம்மை இன்னொருவரிடம் கண்டுபிடிப்பதுதான் காதல்.
பாஸ்கல்: காரணம் இல்லாமல் காதல் வருவதில்லை; அந்தக் காரணம்தான் தெரிவதில்லை. 
செயிண்ட் எக்ஸ்யூபெரி: மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்ல காதல்;
                                                         இணைகின்ற இருவருக்கும் இந்த உலகம் 
                                                         ஒன்றாகத் தெரிந்தால்தான் காதல்!

ஸ்டெந்தால் :கடுகளவு நம்பிக்கையே காதல் பிறப்பதற்குப் போதுமானது!

மகாத்மா காந்தி: காதல் எங்கு இருக்கிறதோ, அங்குதான் வாழ்க்கை இருக்கிறது

ஷேக்ஸ்பியர்: காதலிக்காதவர்கள் என்று யாருமில்லை; தங்கள் 
                                 காதலை வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால் இருக்கலாம்.

Authors unknown:

நெருங்கவும் இல்லை விலகவும் இல்லை கூடவே வருகிறாய் நிழலாய்

Doctors are the same as lawyers; the only difference is that lawyers merely rob you, whereas doctors rob you and kill you too.

old . news paper is a service with business content
now . news paper is a business with service content
future. news paper is a business with only profitable content

It takes a moment to fall in Love,
But a Lifetime to forget that Love..

True Love doesn’t have a happy ending,
because true love never ends….

Freedom is not worth having if it does not include the freedom to make mistakes.

Advertising may be described as the science of arresting human intelligence long enough to get money from it.

If “CON” is the opposite of “PRO”, what is the opposite of PROGRESS?

War doesn’t determine who’s right – only who’s left.

Advertisements
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: