Archive

Archive for the ‘காதல்’ Category

மனசு

July 26, 2012 Comments off

அடிச்ச அம்மாவையே அணைச்சி அழுவுற குழந்தைப் போல
விட்டுட்டு போன அவனையே விடாம பிடிச்கிட்டு இருக்கு இந்தப் பாழப்போன மனசு

Advertisements
Categories: காதல்

காதல் பைத்தியம்

 எதோ ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலும்
ஏன் உன்னோட தொலைபேசி அழைப்பா தான் இருக்கனும்ன்னு மனசு அடிச்சிக்குது
இதுக்கு பேர் தான் காதல் பைத்தியமா
Categories: காதல்

தமிழ் புத்தாண்டு

ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும்
நீ என்னிடம் உன் காதலை சொன்னதையும்
நான் நிராகரித்ததையும் மறக்காமல் நினைவு படுத்துகின்றன
இந்த நினைவுகளை சுகம் என்பதா இல்லை வேதனை என்பதா 
ஏன்னா சத்தியமா நான் உன்னை காதலிக்கல
 
 
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🙂
Categories: காதல்

அழகான பெயர்

என் புலம்பலுக்கு எல்லாம் கிடைத்த அழகான பெயர் “காதல்”

Categories: காதல்